X
அக்ஷரா ஹாசன்
Actress

அக்ஷரா ஹாசன் பயோடேட்டா

அக்ஷரா ஹாசன் இந்திய திரைப்பட நடிகை மற்றும் உதவி இயக்குனர் ஆவார். இவர் உலக நாயகன் பத்மஸ்ரீ கமல் ஹாசனின் மகளும், நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையும் ஆவார். இவர் ஹிந்தியில் வெளியான ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலமே திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு தல அஜித் நடித்த விவேகம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். 

அதுமட்டுமில்லாமல்,  கமல் ஹாசன் நடிக்கும் சபாஷ் நாயுடு என்ற மும்மொழி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+