X
அல்லரி நரேஷ்
Actor

அல்லரி நரேஷ் பயோடேட்டா

அல்லரி நரேஷ் தெலுங்குத் திரைப்பட நடிகராவார். இவர் இயக்குனரும், தயாரிப்பாளரான ஈ. வி. வி. சத்தியநாராயணனின் மகனாவார்.

இவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்தவர். டி. நகர் சிரீ எம். வெங்கடசுப்பு ராவ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.

இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருது, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது போன்ற விருதுகளை பெற்றவர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+