twitter
    Celebs»Amit Trivedi»Biography

    அமித் திரிவேடி பயோடேட்டா

    அமித் திரிவேடி இந்திய ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார், இவர் இசையமைப்பதுடன், படலாசிரியராகவும் பாடகராகவும் திகழ்பவர்.

    இவர் இசையமைத்த குயின் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகா 2019-ம் ஆண்டு காஜல் நடிக்கும் பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

    மேலும் ஹிந்தியில் வெற்றியடைந்த குயின் திரைப்படம், தமிழில் பாரிஸ் பாரிஸ் எனவும், தெலுங்கில் மஹாலக்ஷ்மி என்றும், கன்னடத்தில் பட்டர் பிளே  என்றும், மலையாளத்தில் சம் சம் என்று ரீமேக் ஆக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இவரே இசையமைக்கிறார்.