twitter
    Celebs»Ammu Abhirami»Biography

    அம்மு அபிராமி பயோடேட்டா

    அபிராமி (அம்மு) இந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். அபிராமி சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருத்தாலும் இவர் நடித்த ராட்சசன் திரைப்படம் மூலம் இவர் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.