twitter
    Celebs»Amr ramesh»Biography

    எ எம் ஆர் ரமேஷ் பயோடேட்டா

    ஏ. எம். ஆர். ரமேஷ் தென் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் திரைப்படங்களை எடுத்துள்ளார். 21 செப்டம்பர், 1970 இல் கர்நாடகாவின் பெங்களூரில் இவர் பிறந்தார்.