X
அனகா
Actress

அனகா பயோடேட்டா

அனகா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் 2016-ம் ஆண்டில் "ராக்ஷதிகாரி பைஜூ ஒப்பு" எனும் மலையாள திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் பரவ, ரோசாப்பூ என்னும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2019-ம் ஆண்டில் ஆதி நடித்த "நட்பே துணை" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

அனகா எல்.கே.மருதோர என்னும் பெயர் கொண்ட இவர் அனகா என்று புனைப்பெயர் கொண்டு அறியப்படுகிறார். கேரளா மாநிலத்தில் கோழிக்கோடில் 1994 ஆகஸ்ட் 23-ல் பிறந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி கல்வியினை கேரளா மாநிலத்திலேயே கற்றறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+