X
அனகா

அனகா

Actress
பயோடேட்டா:  அனகா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் 2016-ம் ஆண்டில் " ராக்ஷதிகாரி பைஜூ ஒப்பு " எனும் மலையாள திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் பரவ , ரோசாப்பூ என்னும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2019-ம் ஆண்டில் ஆதி நடித்த " நட்பே துணை " திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அனகா எல்.கே.மருதோர என்னும் பெயர் கொண்ட இவர் அனகா என்று புனைப்பெயர் கொண்டு அறியப்படுகிறார். கேரளா மாநிலத்தில் கோழிக்கோடில் 1994 ஆகஸ்ட் 23-ல் பிறந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி கல்வியினை கேரளா மாநிலத்திலேயே கற்றறிந்தார்.
மேலும் படிக்க

அனகா திரைப்படங்கள்

அனகா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

அனகா

பெயர் அனகா
பிறந்த தேதி 23 Aug 1994
வயது 32
பிறந்த இடம் Kerala
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

அனகா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

அனகா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+