twitter
    Celebs»Anaika Soti»Biography

    அனைகா சோட்டி பயோடேட்டா

    அனைகா சோட்டி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் மொத்தம் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சத்யா 2 என்ற படத்திலும் தமிழில் வசந்த பாலனின் காவியத்தலைவன் என்ற படத்தின் மூலமும் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.