twitter
    Celebs»Anand»Biography

    ஆனந்த் பயோடேட்டா

    ஆனந்த் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 1987-ம் ஆண்டு வண்ண கனவுகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, சத்யா, என் கணவர் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.