ஆனந்த் சங்கர்
Born on 26 Nov 1986 (Age 36) சென்னை
ஆனந்த் சங்கர் பயோடேட்டா
ஆனந்த் ஷங்கர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் வசன எழுத்தாளராக தனது பயணத்தை தொடங்கினார். தற்போது அரிமா நம்பி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.