X
ஆனந்த் நக்
Actor

ஆனந்த் நக் பயோடேட்டா

ஆனந்த் நக் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2013-ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான "நேரம்" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 

இவர் அமர காவியம், வெற்றிவேல், ப்ரேமம் என தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இவர் 2019-ம் ஆண்டு "ஜூலை காற்றில்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+