X
அனிதா சம்பத்
Actress

அனிதா சம்பத் பயோடேட்டா

அனிதா சம்பத், சன் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். தனது சிறு வயதில் இருந்து செய்தி வாசிப்பாளராக புகழ்பெற்றுள்ள இவர், தமிழ் சினிமா திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் மற்றும் செய்து வாசிப்பவராக நடித்து திரைப்படங்களில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்துள்ள இவர், பிரபல தமிழ் எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகள் ஆவார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று திரைத்துறையில் பிரபலமானார். இவருக்கு ஆதரவாக தமிழ் சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்களுடன் பல ஆதரவான செய்திகளை பகிர்ந்து இவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
 

 
சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், காலா, காப்பான், 2.0, ஆதித்ய வர்மா, தர்பார், டேனி என பல படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனிதா சம்பத் தனது பிரபா என்பவரை 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். 

பிக் பாஸ் 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகையாக பிரபலமாகியுள்ள அனிதா சம்பத், 2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். இவருக்கு ஆதரவாக தமிழ் திரைத்துறை ரசிகர்கள் பல மீம்ஸ் மற்றும் பல புகைப்படங்களை ஷேர் செய்து இவருக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+