twitter
    Celebs»Anjali Rao»Biography

    அஞ்சலி ராவ் பயோடேட்டா

    அஞ்சலி ராவ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.