twitter
    Celebs»Anju Aravind»Biography

    அஞ்சு அரவிந்த் பயோடேட்டா

    அஞ்சு அரவிந்த் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 1995-ம் "அக்ஷரம்" என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர்.

    இவர் தமிழில் "பூவே உனக்காக" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர்.