twitter
    Celebs»Anson Paul»Biography

    அன்சான் பால் பயோடேட்டா

    அன்சான் பால் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பவர். இவர் சோலோ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையில் 2017-ம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.