X
அர்ஜுன் தாஸ்
Actor

அர்ஜுன் தாஸ் பயோடேட்டா

அர்ஜுன் தாஸ் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2019-ம் வெளியான "கைதி" திரைப்படத்தில் ஒரு வில்லன் நடிகராக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானதை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றார்.

கைதி படத்தில் ஒரு குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், அந்த படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மூலம் தமிழில் பிரபலமாகியுள்ளார். பின்னர் விஜய்யின் "மாஸ்டர்" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+