twitter

    அருண் கிருஷ்ணசாமி பயோடேட்டா

    அருண் கிருஷ்ணசாமி இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2017-ம் ஆண்டு என்னோடு விளையாடு திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.