X
அருண் விஜய்
Actor/Singer

அருண் விஜய் பயோடேட்டா

அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நன்கறியப்பட்ட விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அருண் விஜய் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். இவர் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவி முத்து கண்ணுக்கும் பிறந்தவர். இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவருடைய இன்னொரு தாய் மஞ்சுளா விஜயகுமார் 1970 முதலே 100 படங்களுக்கு மேல் நடித்தவர். அவர்களுக்கு வனிதா, ப்ரீதா, மற்றும் ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பூர்வி, அர்நாவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

அருண் விஜய் பல்வேறு படங்களில் நடித்தவர். தற்போது அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+