X
அட்லி குமார்
Director/Actor/Producer

அட்லி குமார் பயோடேட்டா

அட்லீ குமார் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இந்திய பிரபல திரைப்பட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக எந்திரன் மற்றும் நண்பன் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் ராஜா ராணி திரைப்பட வாயிலாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர்.

அறிமுகம்

இந்தியாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக 2010-ம் ஆண்டு எந்திரன் மற்றும் 2012-ம் ஆண்டு நண்பன் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் சிவகார்த்திகேயனின் முகப்புத்தகம் என்ற குறும்பட ஒன்றினை இயக்கியுள்ளார். 

பிரபலம் 

இவர் 2013-ம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் விஜயின் தெறி திரைப்படத்தினை இயக்கி பிரபலமானவர்.

இவர் திரைத்துறையில் இயக்கிய ராஜா ராணி திரைப்படத்திற்காக இவருக்கு அறிமுக இயக்குனருக்கான விருதுகள் பல வென்றுள்ளார். இவர் 2017-ம் ஆண்டு இயக்கிய மெர்சல் திரைப்படமானது உலகளவில் பிரபலமானது.

இவர் திரைத்துறையில் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தினை 2017-ஆம் ஆண்டு தயாரித்து தயாரிப்பாளராகவும் இப்படத்தில் இருந்து பணியாற்றியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+