X
அழகம் பெருமாள்
Director/Actor

அழகம் பெருமாள் பயோடேட்டா

அழகம் பெருமாள் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய "அலை பாயுதே" திரைப்படத்தின் துணை இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

இவர் 2001-ம் ஆண்டு மாதவன்-ஜோதிகா நடித்த "டும் டும் டும்" திரைப்படத்தினை இயக்கி திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். தற்போது பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+