twitter
    Celebs»Babu Sivan»Biography

    பாபு சிவன் பயோடேட்டா

    பி பாபு சிவன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் ஆரம்பத்தில் தரணியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பின்பு வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.