பத்ரி வெங்கடேஷ் பயோடேட்டா

    பத்ரி வெங்கடேஷ் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு பாணா காத்தாடி  திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2018-ம் ஆண்டு பாணா காத்தாடி புகழ் அதர்வா நடிப்பில் வெளிவந்த செம போத ஆகாத திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார்.