X
பத்ரி
Director

பத்ரி பயோடேட்டா

பத்ரி இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். இவர் திரைப்படத்திற்கு வரும் முன் மலர்கள் என்ற தொலைக்காட்சித் தொடரில் தன் கலை பயனத்தை தொடங்கினார். இவருடைய முதல் படம் 2007-ம் ஆண்டு வெளியான வீராப்பு. 

இதுவரை பத்ரி வீராப்பு, ஐந்தாம் படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு, ஆடாம ஜெயிச்சோமடா போன்ற 5 திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+