X
யூதன் பாலாஜி
Actor

யூதன் பாலாஜி பயோடேட்டா

யூதன் பாலாஜி இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2009-ம் ஆண்டு பட்டாளம் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர்.

இவர் தொலைக்காட்சிகளில் நடிக்கும் காலகட்டங்களிலே தமிழகத்தில் பிரபலமானவர் ஆவார். 2016-ம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகட்சியில் பங்கேற்பாளராக பங்கேற்றுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+