twitter
    Celebs»Balaji Sakthivel»Biography

    பாலாஜி சக்திவேல் பயோடேட்டா

    பாலாஜி சக்திவேல் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002-ம் ஆண்டு தன் திரைப்பட பயணத்தை தொடங்கியவர் இதுவரை சில திரைப்படங்களையே இயக்கியுள்ளார்.