பாலாஜி வைரமுத்து பயோடேட்டா

    பாலாஜி வைரமுத்து தமிழ் திரைப்பட இயக்குனர், இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்த்தவர். இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த பஞ்சராக்ஷரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.