பானு ஸ்ரீ மெஹ்ரா பயோடேட்டா

    பானு ஸ்ரீ மெஹ்ரா இந்திய  நடிகை ஆவார், இவர் 2008-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 2011-ம் ஆண்டு அருள்நிதி நடித்து வெளிவந்த உதயன் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

    இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்