twitter
    Celebs»Bhanupriya»Biography

    பானு பிரியா பயோடேட்டா

    மங்கா பாமா என்ற பானு பிரியா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார். பானு பிரியா பிறந்தது ஆந்திரா என்றாலும், தமிழில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் இதுவரை 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்சிகள் மற்றும் தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.