twitter
    Celebs»Bharani»Biography

    பரணி பயோடேட்டா

    பரணி இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார், இவர் 2007-ம் ஆண்டு கல்லூரி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். ஆனால் 2009-ம் ஆண்டு இவர் நடித்த நாடோடி திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.