X
பவானி ஸ்ரீ
Actress

பவானி ஸ்ரீ பயோடேட்டா

பவானி ஸ்ரீ இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு இணையதள தொடர் ஒன்றில் நடித்து திரைஉலகிற்குள் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

பிறப்பு
இவர் இந்திய திரையுலக பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான்-னின் உறவினர் ஆவார். மேலும் ஜி.வி.பிரகாஷ்-யின் தங்கை ஆவார். இசைக்குடும்பத்தைச் சேர்ந்த இவர் திரைப்படங்களில் பாடல்கள் பாடி பிரபலமாகி திரைஉலகிற்குள் நடிக்க தொடர்ந்துள்ளனர்.

அறிமுகம்

இவர் தெலுங்கு இணையதள தொடரில் நடித்து திரைஉலகிற்குள் 2019-ம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழில் 2019-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியுள்ளார்.

இவர் திரைப்படங்கள் மற்றும் திரை பாடல்கள் மட்டுமின்றி ஆல்பம் பாடல்களிலும் பாடி நடித்துள்ளார். பிக் பாஸ் புகழ் ஷாரீக் உடன் கண்மதி என்ற பாடல் ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+