பாவ்யா பண்டிட் பயோடேட்டா

    பாவ்யா பண்டிட் ஒரு பின்னணி பாடகி ஆவார். இவர் மேடை போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்கொணர்ந்தவர். தற்போது ஜீவா என்ற திரைப்படத்தில் பாடியுள்ளார்.