புவன் கௌடா பயோடேட்டா

    புவன் கௌடா இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார், இவர் கன்னட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார். இவர் தமிழில் டப் செய்து வெளியான கே.ஜி.எஃப் என்ற கன்னட திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.