X
பிஜிலி ரமேஷ்
Actor

பிஜிலி ரமேஷ் பயோடேட்டா

பிஜிலி ரமேஷ் தமிழ் திரையுலகிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமானவர். இவர் பிளாக் ஷீப் என்னும் யு டூப் சேனல் நடத்திய நகைச்சுவை தொடரில் பங்குபெற்று தனது நகைச்சுவை வசனத்தில் பலரால் ஈர்க்கப்பட்டு பிரபலமானவர்.

பின்னர் தமிழ் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் 2019 -ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த  'நட்பே துணை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் 'பிஜிலி ரமேஷ்' உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், 2024 ஆகஸ்ட் 27 அன்று காலமானார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+