பூபதி பாண்டியன் பயோடேட்டா

    பூபதி பாண்டியன் தமிழகத் திரைப்படத்துறை இயக்குனராவார். பூபதி பாண்டியன் இயக்குனர் சுந்தர். சியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். வின்னர், கிரி ஆகிய படங்களுக்கு வசனகர்த்தாக பணியாற்றியுள்ளார்.