twitter
    Celebs»Brahmanandam»Biography

    பிரம்மானந்தம் பயோடேட்டா

    பிரமானந்தம் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தெலுங்கு படங்களிலே அதிகம் நடித்து வருபவர் ஆவார். இவர் நடித்த தெலுங்கு திரைப்படங்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.