twitter
    Celebs»C V Kumar»Biography

    சி வி குமார் பயோடேட்டா

    சி வி குமார் என்ற சி விஜயகுமார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், வெளியீட்டாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் இதுவரை பல திரைப்படங்களை தயாரித்தும், ஒரு திரைப்படத்தை வெளியிட்டும் உள்ளார். தற்போது மாயவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகாகிறார்.