X
சின்னபொண்ணு
Singer

சின்னபொண்ணு பயோடேட்டா

சின்ன பொண்ணு தமிழ் கிராமிய பாடல் மற்றும் திரைப்பட பின்னணி பாடகி ஆவார். 

சின்ன பொண்ணு சிவகங்கை மாவட்டம், சூரணம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் தனது 13 -ஆவது வயதில், கோவில் திருவிழா மற்றும் தேவாலயங்களில் பாடல்கள் பாட தொடங்கினார். அதன் பிறகே, கோட்டைசாமியுடன், இணைந்து நாட்டுப்புற பாடல்களை பாட தொடங்கினார். இவாறு படிப்படியாக தனது பாடல் துறையில் முன்னேறினார்.

2004 -ம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தில் "வாழ்த்துறேன் வாழ்த்துறேன்" என்ற பாடல் மூலம் இவரது குரலும், முகமும் திரைத்துறைக்கு அறிமுகமாயின. 

அதன் பிறகு 2008 -ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தில் வந்த நாக்கு முக்க பாடல் மூலம் மேலும் பிரபலமானார். 
 
இவர் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+