twitter
    Celebs»D. Imman»Biography

    டி இமான் பயோடேட்டா

    டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.

    அவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.