தாஸ் ராமசாமி பயோடேட்டா

    தாஸ் ராமசாமி இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2017-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "டோரா" திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்கு அறிமுகமானவர்.