twitter

    தயாநிதி அழகிரி பயோடேட்டா

    தயாநிதி அழகிரி, ஒரு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் வழங்குநரும் ஆவார். கிளவுட் நயன் மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பேரனும் இந்திய நடுவண் அரசின் வேதியியல் மற்றும் உரங்கள் துறைக்கான அமைச்சராக உள்ள மு.க. அழகிரியின் மகனும் ஆவார். மங்காத்தா, தமிழ் படம் ஆகியவை இவர் தயாரித்த படங்களில் சில.