twitter
    Celebs»Deepa Venkat»Biography

    தீபா வெங்கட் பயோடேட்டா

    தீபா வெங்கட் தமிழ் திரைப்பட, தொலைக்காட்சி நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர் மற்றும் ரேடியோ ஜாக்கி ஆவார். இவர் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 
    மேலும், டப்பிங்கிற்காக இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.