twitter
    Celebs»Dev Gill»Biography

    தேவ் கில் பயோடேட்டா

    தேவ் கில் இந்திய திரைப்பட நடிகர், இவர் ஹிந்தி படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இவரின் முதல் தமிழ் படமாக மாவீரன் திரைப்படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.

    இவர் தமிழில் விஜய் நடித்த சுறா படத்தின் வில்லனாக நடித்ததன் மூலம் பிரிபலமானவர் . இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புபவர்.