தேவதர்ஷினி பயோடேட்டா

    தேவதர்சினி, ஒர் இந்தியத் தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தொலைக்காட்சித் தொடர்களின் வழியாக பரவலாக அறியப்படுகிறார்.

    சோடி நம்பர் ஒன் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தொலைக்காட்சி நடிகரான சேத்தனை திருமணம் செய்து கொண்டார். தொடர்களில் நடித்த இவர் தற்போது காமெடி கலாட்டா என்ற நகைச்சுவை நிகழ்ச்ச்சியில் நடிக்கின்றார்.