twitter
    Celebs»Devan Ekambaram»Biography

    தேவன் ஏகாம்பரம் பயோடேட்டா

    தேவன் ஏகாம்பரம் இந்திய / அமெரிக்க பின்னணி பாடகர், நடிகர், மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் இதுவரை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட படல்களை  பாடியுள்ளார்.

    தேவன் 1999-ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 2010-ம் வெளிவந்த பலே பாண்டியா படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். 

    தேவன் பார்த்திபன் கனவு, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்துள்ளார்.