twitter
    Celebs»Devan Ekambaram
    தேவன் ஏகாம்பரம்

    தேவன் ஏகாம்பரம்

    Singer/Actor
    Birth Place : சென்னை
    தேவன் ஏகாம்பரம் இந்திய / அமெரிக்க பின்னணி பாடகர், நடிகர், மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் இதுவரை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட படல்களை  பாடியுள்ளார். தேவன் 1999-ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 2010-ம் வெளிவந்த பலே பாண்டியா படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.  தேவன் பார்த்திபன் கனவு, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்துள்ளார்.... ReadMore
    Famous For
    தேவன் ஏகாம்பரம் இந்திய / அமெரிக்க பின்னணி பாடகர், நடிகர், மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் இதுவரை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட படல்களை  பாடியுள்ளார்.

    தேவன் 1999-ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 2010-ம் வெளிவந்த பலே பாண்டியா படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். 

    தேவன் பார்த்திபன் கனவு, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில்...
    Read More
    தேவன் ஏகாம்பரம் கருத்துக்கள்