twitter
    Celebs»Devan»Biography

    தேவன் பயோடேட்டா

    தேவன் தென்னிந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான "வெள்ளமின்" திரைப்படத்தின் தயாரிப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். ஆனால் படத் தயாரிப்புகளில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

    இவர் சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தயாரிப்பாளரை அணுகியதன் மூலம் துணை நடிகராக நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் நடித்த படங்களில், "ஏகலைவன்", பாட்ஷா மற்றும் இந்திரபிரஸ்தம் போன்றவை மிகவும் பிரபலமான திரைப்படங்கள் ஆகும். மேலும், இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

    இவர் கேரள மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இது  கேரளாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்