twitter
    Celebs»Dharan»Biography

    தரன் பயோடேட்டா

    தரன் குமார் இந்திய இசையமைப்பாளர். பாரிஜாதம் மூலம் அறிமுகமான இவர் தமிழில் பலப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜுடன் காக்க காக்க, செல்லமே மற்றும் அந்நியன் போன்ற படங்களில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றினார்.