twitter
    Celebs»Dharani»Biography

    தரணி பயோடேட்டா

    தரணி, தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவருடைய திரைப்படங்கள் அவற்றின் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புக்காக அறியப்படுகின்றன. இவர் இயக்குனர் மட்டுமில்லாது எழுத்தாளராகவும் உள்ளார்.