தர்ஷா குப்தா பயோடேட்டா

    தர்ஷா குப்தா, மாடலிங் துறையில் பணியாற்றி தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி நாடக தொடர்களில் நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

    தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர், நாடக தொடர்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தனது சமூக வலைத்தள இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றும் இவரது புகைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.