twitter
    Celebs»Dhasi»Biography

    தஷி பயோடேட்டா

    தஷி இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார், இவர் கலைஞரின் 85வது பிறந்தநாள் அன்று 'கலைஞர் கவசம்' என ஆல்பம் இசையமைத்துள்ளார்.